ஆப்நகரம்

காதலனுக்காக வீட்டை விட்டு இரவோடு இரவாக தப்பியோடிய பிரபல நடிகை!

அம்மாவிடம் சண்டையிட்டு, தனது காதலனுக்காக வீட்டை விட்டு இரவோடு இரவாக கிளம்பிச் சென்றார் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான்.

Samayam Tamil 14 Feb 2019, 3:23 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாரா அலிகான். இவர் ஒருவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாரா தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக வீட்டை விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் காரில் புறப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil sara-alikhan1


நடிகை சாரா அலிகான், தன் அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு வெளியேறினார் எனவும், சுதந்திரமாக இருக்க தனியாக ஒரு வீட்டுக்கு சொல்கிறார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தன் காதலருடன் ஒன்றாக புது வீட்டில் குடியேறியுள்ளதாக ஒரு தகவல் பரவிவருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்