நடிகை ஆர்யா மறைமுகமாக த்ரிஷாவிடம் புரபோஸ் செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் ஆர்யா சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், திருமணத்திற்கு தான் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும், விருப்பம் இருப்பர்கள் இதில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி ஒரு தொலைப்பேசி நம்பரையும் கூறியிருந்தார். இதைக்கண்ட பலரும் அவரை கிண்டலடித்து கருத்து தெரிவித்தனர்.
நடிகர் த்ரிஷா இதற்கு ‘‘இந்த புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால், இதைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை’’ எனக் கூறியிருந்தார்.
Hi Friends 😊 Finally In search of my Life Partner 😍😍😍#MySoulmate ❤️❤️❤️ pic.twitter.com/zq88lIoglY — Arya (@arya_offl) November 21, 2017 அதற்கு ஆர்யா, ‘நீ எப்போதும் என்னை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்’’ எனக் கூறி மறைமுகமாக புரபோஸ் செய்தார். ஏற்கனவே, அமலாபாலிடம் ‘‘உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா’’ என்று கூறி புரபோஸ் செய்தார் ஆர்யா. அதைக்கண்ட அமலாபால் ‘‘கிண்டல் செய்தது போதும்’’ எனக் கூறிவிட்டு ஆர்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.