ஆப்நகரம்

டிடியை கிண்டலடித்த ஆர்யா!

உன் ஷோவை நான் நடத்துகிறேன் என்று டி.டி.யிடம் கிண்டலடித்துள்ளார் நடிகர் ஆர்யா.

TNN 24 Mar 2017, 6:26 pm
உன் ஷோவை நான் நடத்துகிறேன் என்று டி.டி.யிடம் கிண்டலடித்துள்ளார் நடிகர் ஆர்யா.
Samayam Tamil arya ridiculed dd
டிடியை கிண்டலடித்த ஆர்யா!


டிடி தொகுத்து வழங்கும் ஷோவிற்கு சின்னத்திரையில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அந்த வகையில் இவரின் காபி வித் டிடி தற்போது அன்புடன் டிடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஷோ வரும் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை டி.டி.க்கு கூறிவந்தனர்.

Pls have me on ur show DD ji 😘😘😘😘AnbudanArya 😬😬😬 https://t.co/kqvgI8Feed — Arya (@arya_offl) March 23, 2017
இந்நிலையில் யார் என்ன செய்தாலும், அதை தனக்கே உரிய ஸ்டைலில் கிண்டலடித்து கலாட்டா செய்பவர் நடிகர் ஆர்யா. இவர் ‘டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், அன்புடன் ஆர்யா’ என்று கூறி டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்