ஆப்நகரம்

ஆடியோ விழாவை சென்னையிலும் ஐதராபாத்திலும் நடத்தும் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் தேவா, தான் இசையமைத்த படத்தின் ஆடியோ விழாவைசென்னையிலும், ஐதராபாத்திலும் நடத்தவுள்ளார்.

TNN 7 May 2017, 4:13 am
இசையமைப்பாளர் தேவா, தான் இசையமைத்த படத்தின் ஆடியோ விழாவைசென்னையிலும், ஐதராபாத்திலும் நடத்தவுள்ளார்.
Samayam Tamil audio launch in chennai and hyderabad says music director
ஆடியோ விழாவை சென்னையிலும் ஐதராபாத்திலும் நடத்தும் இசையமைப்பாளர்!


ஆர்.பாண்டியராஜன் இயக்கிய ‘டபுள்ஸ்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. ஆரம்பத்தில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட்பாடல்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்த்தேவாவின் இசைப்பயணத்தில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. ‘ஜித்தன்’ படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

தற்போது ஸ்ரீகாந்த் தேவா, பிரியமுடன் பிரியா’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். அசோக் நாயகனாக நடித்துள்ள இந்த படம் சைக்கோ திரில்லர் கதையில்உருவாகியிருக்கிறது. முக்கியாக, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரான இப்படம்அடுத்தமாதம் திரைக்கு வருகிறது. அதனால் தற்போதுஅப்படத்திற்கான பிரமோஷன் பாடலை தயார்பண்ணி வருகிறார் ஸ்ரீகாந்த் தேவா. மேலும், இந்த படத்தின் பாடல்கள் மூலம் இழந்த மார்க்கெட்டை மறுபடியும்பிடித்துவிட வேண்டும் என்று கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர், தமிழ் ஆடியோவை சென்னையிலும், தெலுங்கு ஆடியோவை ஐதராபாத்திலும் இரண்டு விழாக்கள் நடத்தி வெளியிடவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்