ஆப்நகரம்

அஜித் பிறந்தநாளில் ஸ்பெஷல் பிளான்: வியக்க வைத்த ரசிகர்!

தல அஜித் பிறந்தநாள் அன்று, அவரது ரசிகர் ஸ்பெஷல் திட்டத்தை தீட்டியுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2018, 6:01 pm
சென்னை: தல அஜித் பிறந்தநாள் அன்று, அவரது ரசிகர் ஸ்பெஷல் திட்டத்தை தீட்டியுள்ளார்.
Samayam Tamil 5


தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு உள்ள ரசிகர் கூட்டம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மே 1ம் தேதி தல அஜித் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதை ரசிகர்களும் கொண்டாட பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆட்டோ டிரைவர் ஒருவர் அஜித்தின் பிறந்த நாளில் ஆட்டோ சவாரி இலவசம் என அறிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்டோவில் இதை எழுதி வைத்துள்ளார். இந்த போட்டோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

auto driver announces free ride on thala ajith birthday

அடுத்த செய்தி

டிரெண்டிங்