ஆப்நகரம்

அனிருத்தை துயரத்தில் ஆழ்த்திய உலகப் புகழ்பெற்ற டி.ஜெ. மரணம்!

28 வயது நிரம்பிய டி.ஜெ.வின் மரணம் இசையமைப்பாளர் அனிருத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 3:55 pm
28 வயது நிரம்பிய டி.ஜெ.வின் மரணம் இசையமைப்பாளர் அனிருத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil DJ-Asicii


உலகப்புகழ் பெற்ற டி.ஜெ.வுக்கு வெறும் 28 வயதுதான் ஆகிறது. இந்நிலையில் நேற்று இவர் திடீரென மரணமடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஜெ.அவிசில் அரபு நாடான மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை மதியம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எதற்காக, எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டி.ஜெ.அவிசிலின் மரணம் இளம் இசையமைப்பாளர் அனிருத்தை மிகவும் துயரத்தில் மூழ்கடித்து ட்விட்டரில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்