ஆப்நகரம்

நிவின் பாலியுடன் ஆடும் வீடியோவை வெளியிட்டு மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் ஸ்டார்

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ரொமான்ஸ் படம் பிரேமம்.

TNN 21 Mar 2017, 1:09 pm
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ரொமான்ஸ் படம் பிரேமம்.
Samayam Tamil ayushmannmusicrecco listen to this malayalam gem praise malar teacher premem malare
நிவின் பாலியுடன் ஆடும் வீடியோவை வெளியிட்டு மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் ஸ்டார்


மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தின் நிவின் பாலி, சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். சாய் பல்லவி, மலர் கதாபாத்திரத்தில் டீச்சராக நடித்திருப்பார். இவருடன் இணைந்து மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இவர்கள் பிஸி நடிகையாக வலம வரத் தொடங்கியுள்ளனர்.

#AyushmannMusicRecco Listen to this Malayalam gem, Premem Malare. In the video Sai Pallavi is so simple, raw & cute 😍https://t.co/VUsCzJ8HwT — Ayushmann Khurrana (@ayushmannk) March 19, 2017 மலர் டீச்சர் ரோலில் நடித்திருந்த சாய் பல்லவியை பாலிவுட் நடிகரும், பாடகருமான அயூஸ்மன் குர்ரானா சாய்பல்லவியும், நிவின் பாலியும் ஆடிப்பாடும் மலரே என்ற பாடல் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சாய் பல்லவியை புகழ்ந்துள்ளார். இதில் மகிழ்ச்சி அடைந்த சாய் பல்லவி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

AyushmannMusicRecco Listen to this Malayalam gem, praise malar teacher Premem Malare

அடுத்த செய்தி

டிரெண்டிங்