ஆப்நகரம்

பாகுபலி2 டிக்கெட் வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு முடிந்தது

பாகுபலி2 படத்திற்கான வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டன.

TNN 23 Apr 2017, 8:08 pm
பாகுபலி2 படத்திற்கான வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டன.
Samayam Tamil baahubali 2 advance booking all tickets for the conclusion sold out for first weekend
பாகுபலி2 டிக்கெட் வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு முடிந்தது


இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்த பெரிய பட்ஜெட் படங்களில் பாகுபலி முன்னிலையில் உள்ளது. பாகுபலி முதல்பாகம் ஏற்படுத்திய அதிர்வலையால், பாகுபலியின் 2வது பாகம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி பிரச்னையில் கர்நாடகா குறித்து தவறாக பேசியதாகவும், அதற்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் பாகுபலி 2 வெளியிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து சத்யராஜ் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

இதன் காரணாமாக கர்நாடகாவைத் தாவிர, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேராளா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்