பிரபாஸூம், நானும் நல்ல நண்பர்கள் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி2 ஆகிய படங்களில் நடிக்கும் போது பிரபாஸ்க்கும், அனுஷ்காவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா தனது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியதாக தெரிவித்தார். இந்நிலையில், அனுஷ்கா, பிரபாஸை காதலிக்கிறார் என்று அவரது நெருங்கிய உறவினர்கள் கிளப்பிவிடுவதாகவும் இதனால், அனுஷ்கா கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படியிருக்கும் போது பிரபாஸ் நடிக்கும் சாஹோ என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவே நடிக்கிறார். இதற்கு இயக்குனரிடம் சிபாரிசு செய்ததே பிரபாஸ் தான் என்று தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று பேச்சு எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அனுஷ்கா கூறுகையில், நானும், பிரபாஸூம் படத்தில் நடிக்கும் போது மட்டும் பொருத்தமான ஜோடி தான். ஆனால், உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.