ஆப்நகரம்

எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான்... பச்சையாக பேசிய பயில்வான் ரங்கநாதன்!

எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான் என கூறி பகீர் கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Samayam Tamil 5 Apr 2022, 10:19 am
எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான் என்றும் ஆனால் வெளியே தெரியும்படி அவர் நடந்துகொள்ளவில்லை என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Samayam Tamil bayilvan ranganathan talks about mgrs body demanding
எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான்... பச்சையாக பேசிய பயில்வான் ரங்கநாதன்!



சர்ச்சைக் கருத்துக்கள்

தமிழ் சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை பேசி அவ்வப்போது மிரட்டி வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராகவும் நடிகராகவும் உள்ளபயில்வான் ரங்கநாதன், தனது யூட்யூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.

Dhanush: அடங்காத லதா... ஆத்திரத்தில் ரஜினிகாந்த்?

எம்ஜிஆருக்கு பாடி டிமாண்டிங்

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் எம்ஜிஆருக்கு உடல் தேவை அதிகம் இருந்தது என பச்சையாக பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பயில்வான் ரங்கநாதன் அந்தப் பேட்டியில் பேசியிருப்பதாவது, "எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான்... ஆனால் அதை வெளியே தெரியும்படி வைத்துக்கொள்ளமாட்டார்.

கமல் மாதிரி ஒரு வொர்ஸ்ட் கேரக்டர நான் பார்த்ததேயில்ல... பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி பகீர்!

பலம் மறைத்துவிட்டது

அந்த விஷயம் அவரிடம் இருந்தது. சராசரி மனிதர்களிடம் இருந்த பாடி டிமாண்ட் எம்ஜிஆரிடம் இருந்துச்சு. அவருடைய பலவீனத்தை அவருடைய பலம் மறைத்துவிட்டது. அவருடைய கொடை வள்ளல் மனம், அவர் செய்த நல்ல விஷயங்கள் அதை மறைத்து விட்டது. எம்ஜிஆர் நடிகைகளை தொட்டு கூட பேச மாட்டார்.

கட்டிப்பிடிக்கிறாங்க

இப்போது உள்ள நடிகர்கள் அப்படியா இருக்காங்க? தோள் மேல கைய போடுறாங்க.. கட்டிப்பிடிக்கிறாங்க. அப்போ நடித்த நடிகைகள் கண்ணியமாக இருந்தார்கள். இப்போ காசு கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அப்போ உள்ள படத்தில் முத்தக்காட்சி இருந்ததா? சில நடிகைகள் தன்னை பற்றி கிசுகிசு எழுதுங்கள் என என்னிடமே சொல்கிறார்கள்.

Dhanush: பொறுமையிழந்த தனுஷ்... 'அந்த' விஷயத்தை நினைத்து உதறலில் ரஜினி குடும்பம்!

தனிமனித ஒழுக்கம்

சில நடிகர்கள் என்னைப்பற்றி ஏதாவது எழுதுங்கள் செய்தி வந்தால் போதும் என்கிறார்கள். நான் சினிமவை பற்றி தவறாக பேசுவதாக சொல்கிறார்கள். சினிமாவை பற்றி தெரிந்தவர்கள்தான் சினிமா குறித்து பேச முடியும். தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. சினிமாக்காரன் இப்படிதான் இருப்பான் என மக்கள் நம்பிக்கிட்டு இருக்காங்க.

Aishwarya: அந்த ஆசை வந்துருச்சா? ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

யார் மீதும் கோபம் இல்லை

அதேப்போல்தான் நடிகர்களும் நடந்துகொள்கிறார்கள். யார் மீதும் எனக்கு எந்த கோபமும் இல்லை. எல்லாம் சரியாக இருந்தால் நான் தவறாக பேசப்போவதில்லை. ஆனந்த்ராஜ், நதியா, சுவலட்சுமி போன்ற நல்லவர்களும் சினிமாவில் உள்ளார்கள். அவர்களை பற்றியெல்லாம் ஒரு நாளும் நான் தவறாக பேசியதில்லை. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்