ஆப்நகரம்

Bayilvan Ranganathan: 'கருப்பா ஒருத்தி வந்தா' ரேகா நாயரை அவள் இவள் என ஒருமையில் பேசிய பயில்வான்... லீக்கான ஆடியோ!

Bayilvan Ranganathan: ரேகா நாயரை அவள் இவள் என பயில்வான் ரங்கநாதன் ஒருமையில் பேசிய ஆடியோ லீக்காகி உள்ளது.

Samayam Tamil 22 Jul 2022, 9:33 am
ரேகா நாயரை அவள் இவள் என பயில்வான் ரங்கநாதன் ஒருமையில் பேசிய ஆடியோ லீக்காகி உள்ளது.
Samayam Tamil bayilvan ranganthan clarification about issue with rekha nair
Bayilvan Ranganathan: 'கருப்பா ஒருத்தி வந்தா' ரேகா நாயரை அவள் இவள் என ஒருமையில் பேசிய பயில்வான்... லீக்கான ஆடியோ!



தரக்குறைவாக

இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார் ரேகா நாயர். குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் நடித்த ரேகா நாயர் மேலாடை விலகியப்படி நடித்திருந்தார். இதனை சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

Bayilvan Ranganathan: 'செருப்பு பிஞ்சுடும்.. அம்மணமா நடிக்கிறது ஏன் இஷ்டம்'.. பயில்வானை கிழித்து தொங்கவிட்ட ரேகா நாயர்!

செருப்பு பிஞ்சுரும்

இந்நிலையில் நேற்று காலை திருவான்மியூர் பீச்சில் வாக்கிங் போன பயில்வான் ரங்கநாதனை மறித்த ரேகா நாயர், நட்ட நடு ரோட்டில் வைத்து கடுமையாக விளாசினார். ஆடையில்லாமல் நடிப்பது என் விருப்பம் என்ற ரேகா நாயர் உனக்கு என்ன வந்தது? செருப்பு பிஞ்சுரும் என ஆவேசமாக கத்தினார்.

Nayanthara: கல்யாணத்துக்கு முன்னாடியே செம ரொமான்ஸ்... வெளியான விக்கி நயனின் pre wedding போட்டோஸ்!

பயில்வான் விளக்கம்

இந்த வீடியோ ஊடகம் ஒன்றின் சமூக வலைதள பக்கத்தில் வெளியானது. இதை பார்த்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், என்ன நடந்தது என தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ரேகா நாயரை அவள் இவள் என ஒருமையில் மோசமாக பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Nayanthara: ரூ.25 கோடியை திருப்பி கொடுங்கள்... விக்கி நயன்தாராவுக்கு நோட்டீஸ்? நெட்ஃபிளிக்ஸ் விளக்கம்!

'கருப்பா ஒருத்தி வந்தா'

'கருப்பா ஒருத்தி வந்தா, அவதான் ரேகா நாயர் என்று சொன்னா, நிர்வாண நடிக்கிறது என் விருப்பம் என்றால். கழட்டி காட்டுறே பார்க்கிறாயா என்று டி ஷர்ட்டை தூக்கினாள். இது என்ன வம்பா போச்சு என நகர்ந்துவிட்டேன் என கூறியுள்ளார். ஒரு நடிகையை அவள் இவள் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள ஆடியோ லிக்காகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்