ஆப்நகரம்

பிருத்விராஜுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை!

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மிஸ்தி என்பவர் நடிக்கவுள்ளார்.

TOI Contributor 21 Apr 2016, 10:03 pm
நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மிஸ்தி என்பவர் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil bengali actress acts with prithvi raj
பிருத்விராஜுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை!


பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கை இயக்கிய ‘காஞ்சி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இவர். இப்போது தமிழுக்கு வந்த சூட்டோடு இவருக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடிவந்துள்ளது.

ஆம். ஜினு ஆப்ரஹாம் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ‘ஆடம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மிஸ்தி. இவருடன் இன்னொரு கதாநாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். இந்தப்படத்தில் மிஸ்திக்கு போர்ட் கொச்சியை சேர்ந்த ‘ஹன்னா’ என்கிற மலையாளப்பெண் வேடமாம்.. தவிர இந்தப்படம் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான காதல் கதையும் கூடவாம். இந்தப்படத்தில் பிருத்விராஜ் மிகப்பெரிய பண்ணையாராக நடிக்க இருக்கிறார்.. இவருடன் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்க இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்