ஆப்நகரம்

விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த இளம் நடிகை!

நடிகை மித்ரா பல்ஹர், ஒரு விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சி உடையணிந்து வந்துள்ளார்.

Samayam Tamil 2 Aug 2018, 4:01 pm
நடிகை மித்ரா பல்ஹர், ஒரு விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சி உடையணிந்து வந்துள்ளார்.
Samayam Tamil விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த இளம் நடிகை!


சினிமா நடிகைகள் எப்போதுமே தங்களின் உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முதலில் பளிச்சென்று தெரிவது அவர்களது முகம்தான். அதற்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எப்போதுமே விழாக்களில் பளீச்சென தெரிவார்கள். அதிலும் சினிமா, விருது விழாக்களில் உடை, மேக்கப் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை அங்குள்ள நடிகைகளுக்கு கவர்ச்சி விஷயம் மிகுந்த சர்வ சாதாரணம். சமூகவலைதள பக்கங்களில் அவர்கள் பிகினி உடை, ஹாட் லுக் என பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் ‘வேக் பியூட்டி அவாட்ஸ் 2018’ விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டார்கள். அதில் இதில் இளம் நடிகை மித்ரா பல்கரும் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை படு கவர்ச்சியாக காட்சியளித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்