ஆப்நகரம்

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலிஸ் தேதி மாற்றம்?!

இந்த வாரம் வெளியாக இருந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 2:47 pm
இந்த வாரம் வெளியாக இருந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil bhaskar-oru-rascal


சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப் படத்தில் அமலா பால் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் படத்தில் வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அம்ரேஷ் இசையமைத்துள்ளார். ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.இந்தப் படத்தை பிரபல இயக்குனர் சித்திக் இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்