ஆப்நகரம்

சக்தியை நடுங்க வைத்த நாட்டாமையே: ஓவியாவை புகழும் பேனர்!

ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் வைத்துள்ள பேனர் பார்ப்பவர்களை அசர வைத்துள்ளது.

TNN 6 Aug 2017, 2:25 pm
ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் வைத்துள்ள பேனர் பார்ப்பவர்களை அசர வைத்துள்ளது.
Samayam Tamil big boss oviya fans made a banner for oviya in tiruvottiyur
சக்தியை நடுங்க வைத்த நாட்டாமையே: ஓவியாவை புகழும் பேனர்!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து மக்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், சென்னை திருவொற்றியூரில் ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பேனவர் வைத்து அசத்தியுள்ளனர். அந்த பேனரில் சக்தியை நடுங்க வைத்த நாட்டாமையே, காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே, ஜூலியை அலறவிட்ட ஆளுமையே, பரணிக்கு பை சொன்ன பாசமே...நீ நீயாய் இருக்கும் வரை உன்னை யாராலும் வெல்ல முடியாது. தாஞ் பசங்க நாங்க இருக்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளன. திருவொற்றியூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரை அப்பகுதியில் உள்ளவர்கள் படிக்காமல் செல்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்