ஆப்நகரம்

விஐபி 2 படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் போட்டியாளர் ராய்சா

பிக் பாஸ் போட்டியாளரான ராய்சா விஐபி 2 படத்தில் நடித்துள்ளார்.

TOI Contributor 10 Jul 2017, 1:25 pm
பிக் பாஸ் போட்டியாளரான ராய்சா விஐபி 2 படத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil bigg boss contestant raiza is a part of vip 2
விஐபி 2 படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் போட்டியாளர் ராய்சா

தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக் பாஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள 15 பங்கேற்பாளர்களில் ஒருவரான ராய்சா, தனுஷ் நடிக்கும் விஐபி 2 படத்தில் நடித்துள்ளார்.

ஆம், விஐபி 2 படத்தின் டீசர் வெளியான போது யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த ராய்சா. தற்போது நடந்து வரும் பிக் பாஸ் போட்டியின் மூலம் அறியப்பட்டுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் விஐபி2. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.



கடந்த ஜூன் 25ம் தேதி வெளியிடப்பட்ட விஐபி 2 டீசரைப் பார்க்கும் போது அவ்வளவாக கவனிக்கப்பட்டாத ஒரு முகம் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அந்த டீசரை மீண்டும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஆம், இப்பட டீசரில், கஜோலின் உதவியாளராக வந்திருக்கும் ராய்ஜா, பல இடங்களில் தென்படுகின்றார். இதோ உங்கள் நினைவூட்டளுக்கு மீண்டும் அந்த டீசரை பாருங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்