ஆப்நகரம்

வயதான தோற்றத்தில் பிக் பாஸ் ஜூலி; முரட்டுத்தனமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஜூலியன் வயதான புகைப்படம் ஒன்று, வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Jan 2018, 10:08 am
சென்னை: ஜூலியன் வயதான புகைப்படம் ஒன்று, வைரலாகி வருகிறது.
Samayam Tamil bigg boss julies aged photo goes viral in social media
வயதான தோற்றத்தில் பிக் பாஸ் ஜூலி; முரட்டுத்தனமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்து வீரத் தமிழச்சி என்று அழைக்கப்பட்டவர் ஜூலி. இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்றும் புகழ்ந்தனர்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். இதற்கிடையில் விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

மேலும் திரைப்படங்களில் வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. ஜூலியின் ஒவ்வொரு செயலையும் நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ’உத்தமி’ படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வரும் ஜூலியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் முரட்டுத்தனமாக கலாய்த்து வருகின்றனர்.

Bigg Boss Julie's aged photo goes viral in Social Media.

அடுத்த செய்தி

டிரெண்டிங்