ஆப்நகரம்

தாடி பாலாஜியின் மனைவியும், மகளும் செய்த காரியத்தைப் பாருங்கள்!

தாடி பாலாஜியின் மனைவி மற்றும் மகள் செய்த காரியம் எல்லோரையும் பிரமிப்படையவைத்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 6:59 pm
தாடி பாலாஜியின் மனைவி மற்றும் மகள் செய்த காரியம் எல்லோரையும் பிரமிப்படையவைத்துள்ளது.
Samayam Tamil தாடி பாலாஜியின் மனைவியும், மகளும் செய்த காரியத்தைப் பாருங்கள்!
தாடி பாலாஜியின் மனைவியும், மகளும் செய்த காரியத்தைப் பாருங்கள்!


நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. நித்யாவும், தாடி பாலாஜியும், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில வாரத்திலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார் நித்யா. தாடி பாலாஜி நிகழ்ச்சியின் கடைசிக்கு முந்தின வாரத்தில் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே நித்யாவும், தாடிபாலாஜியும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் தற்போது அவர்கள் இருவரும்மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். நித்யா & தாடிபாலாஜி தம்பதியினருக்கு போஷிகா என்ற மகளும் இருக்கிறார்.

தற்போது அம்மாவும் மகளும் தங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளனர். அவர்கள் தங்களை தலைமுடியை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானமாக வழங்கி விட்டார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்