ஆப்நகரம்

பலூன் மல்யுத்தத்தில் தெறித்து ஓடிய சினேகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த 93வது நாள் நிகழ்ச்சியில், பலூன் உடைக்கும் போட்டி நடைப்பெற்றது.

TOI Contributor 27 Sep 2017, 8:07 am
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த 93வது நாள் நிகழ்ச்சியில், பலூன் உடைக்கும் போட்டி நடைப்பெற்றது.
Samayam Tamil bigg boss tamil 93 episode balloon bursting game
பலூன் மல்யுத்தத்தில் தெறித்து ஓடிய சினேகன்


இதில், போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கால்களில் ஒரு பலூன் வீதம் இரு கால்களில் இரு பலூன்கள் கட்டிக்கொண்டனர். ஒருவர் மற்றொருவரின் கால்களில் கட்டியுள்ள பலூனை உடைக்க வேண்டும் என்பதோடு, தன் கால்களில் கட்டியுள்ள பலூனை யாரும் உடைக்காமல் பாதுகாக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது.

போட்டி பார்க்க சாதாரணமாக இருந்தாலும், தங்களின் பலூனை காப்பாற்றவும், அடுத்தவரின் பலூனை உடைக்கவும் போட்டியாளர்கள் படாதபாடு பட்டானர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்