ஆப்நகரம்

உடலில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த யாஷிகா!

பிரபல நடிகை யாஷிகா, உடலில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு படு கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 5:20 pm
பிரபல நடிகை யாஷிகா, உடலில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு படு கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
Samayam Tamil yash


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகின. இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். அதையடுத்து விஜய் டிவி நடத்திய ‘பிக்பாஸ் சீசன் 2’வில் கலந்து மக்களிடையே மேலும் பிரபலமானார். இவரது முதல் படத்தை அடுத்து இவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்தது. அதையெல்லாம் தவிர்த்து விட்டு பிக்பாஸில் கலந்து கொண்டார்.
View this post on Instagram Most Desirable Woman Television 2018 ❤️ On camera @praveentyagarajan 📷 Makeup n hair @aartiguttaspaandsalon 💄 Wardrobe courtesy @rehanerules 👗 Credits @chennaitimestoi @thetimesofindia A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on Feb 4, 2019 at 5:12am PST

தற்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சில படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. அதில் மஹத்துடன் நடித்திருக்கும் படத்தை பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் குளித்து விட்டு வெறும் துண்டை மட்டும் கட்டி கொண்டு போட்டோ எடுத்தது போன்ற ஒரு கவர்ச்சி புகைப்படத்தை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்