ஆப்நகரம்

ரம்ஜான் வாழ்த்து சொன்ன பிக் பாஸ் குழுவினர்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முதல் நாள் முடிவில் பிக் பாஸ் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

TOI Contributor 27 Jun 2017, 10:12 pm
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முதல் நாள் முடிவில் பிக் பாஸ் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Samayam Tamil bigg boss tamil team conveys ramadan wishes
ரம்ஜான் வாழ்த்து சொன்ன பிக் பாஸ் குழுவினர்!


நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் சீசனின் முதல் நாள் முடிவில், அனைவரும் ரம்ஜான் நாள் வாழ்த்து கூறும் காட்சி, இன்றைய 2வது எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

குழுவின் தலைவர் சிநேகன் தலைமையில், அனைவரும் நகைச்சுவையாகவும், இயல்பாகவும் ரம்ஜான் வாழ்த்துகளை, இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்துக் கொண்டதோடு, மட்டன் பிரியாணி தரும்படி பிக் பாஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டனர்.


#VivoBiggBoss வீட்டின் முதல் தலைவர்.. #Snehan @Vivo_India #BiggBossTamil pic.twitter.com/9EjL8A5zXJ — Vijay Television (@vijaytelevision) June 27, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்