ஆப்நகரம்

பிக்பாஸ் வெற்றியாளருக்கு மலேசிய விருது!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளருக்கு மலேசிய துணை பிரதமர் விருது ஒன்றை அறிவித்துள்ளார்.

TNN 30 Sep 2017, 11:48 pm
சென்னை: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளருக்கு மலேசிய துணை பிரதமர் விருது ஒன்றை அறிவித்துள்ளார்.
Samayam Tamil bigg boss tamil winner to get malaysia award
பிக்பாஸ் வெற்றியாளருக்கு மலேசிய விருது!


பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டடியுள்ளது. நாறு நாட்களுக்குப் பின் வெற்றியாளராகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு மலேசிய துணை பிரதமர் விருது ஒன்றை அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

பாதியில் சுவர் ஏறிக் குதித்து நிகழ்ச்சியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ என்ற விருது மலேசிய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவலை பரணியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்