ஆப்நகரம்

அந்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வைஷ்ணவியை கலாய்த்த ரசிகர்கள்!

பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2019, 4:29 pm
ஆர்.ஜே.வாக பணியாற்றி வருபவர் வைஷ்ணவி. இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் இருந்தே இவரின் கேரக்டர் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு வைஷ்ணவி தற்போது தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
Samayam Tamil vaishnavi


மேலும் அவர் தற்போது நீல நிற லிப்ஸ்டிக் போட்டு ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்