ஆப்நகரம்

அவன் பக்கத்தில் நீ படுக்கக்கூடாது: ஐஸ்வர்யாவை திட்டிய நடிகை!

எவ்வளவுதான் அவர் மீது நீ அன்பு வைத்திருந்தாலும் அவன் பக்கத்தில் நீ படுக்கக்கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு நடிகை மும்தாஜ் அட்வைஸ் செய்தார்.

Samayam Tamil 6 Jul 2018, 7:01 pm
எவ்வளவுதான் அவர் மீது நீ அன்பு வைத்திருந்தாலும் அவன் பக்கத்தில் நீ படுக்கக்கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு நடிகை மும்தாஜ் அட்வைஸ் செய்தார்.
Samayam Tamil biggboss1


பிக்பாஸ் வீட்டில் தற்போது கண்கூசும்படியான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் மற்றும் மஹத் உடன் மிக நெருக்கமாக உள்ளனர். அவர்கள் அடிக்கடி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்கள் முன்பு அவர்கள் கட்டிப்பிடித்து ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அதை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதை நடிகை மும்தாஜ் இன்று ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து கண்டித்தார். “எவ்வளவு தான் அவர் மீது அன்பு இருந்தாலும், அல்லது நல்ல ப்ரண்டாக இருந்தாலும் இப்படி எல்லைமீறி நடக்கக்கூடாது. சில நேரம் கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும்“ என்றார் மும்தாஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்