ஆப்நகரம்

முதலையுடன் காட்சியளிக்கும் ஓவியாவின் வைரல் படம்!

நடிகை ஓவியா முதலையுடன் இருக்கும் புகைப்படம் இணையளத்தில் வைரலாகியுள்ளது.

TNN 20 Sep 2017, 6:18 pm
நடிகை ஓவியா முதலையுடன் இருக்கும் புகைப்படம் இணையளத்தில் வைரலாகியுள்ளது.
Samayam Tamil biggboss oviyas beautiful photo with crocodile
முதலையுடன் காட்சியளிக்கும் ஓவியாவின் வைரல் படம்!


சற்குணம் இயக்கிய ‘களவாணி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அடுத்து பல படங்ளில் கிளாமராகநடித்தார். பின்னர் படங்கள் இல்லாமல் வீட்டில் இருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது முதலை மீது அமர்ந்திருக்கும் ஓவியாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காகவே தனது தலைமுடியை தானமாக வழங்கினார். மேலும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல்தன்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.

And thats how many react now 😂 Here i upload an exclusive pic of #Oviya ❤ pic.twitter.com/65gRv25Ztd — Sujith (@iSujith_) September 18, 2017


சமீபத்தில் முதலை பார்க் சென்றுள்ள நடிகை ஓவியா, அங்குள்ள ஒரு முதலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் முதலை மீது அமர்ந்து இருந்து சிரிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்