ஆப்நகரம்

எப்படி போனாங்களோ அப்படியே வந்துட்டாங்கன்னு சொல்லுங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆடை அலங்காரத்துடன் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

TNN 30 Sep 2017, 9:28 pm
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 1 அதன் இறுதி நாளை எட்டியுள்ளது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறுகிறது. மொத்தம் 15 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு அதன் பின் 19 வரை சென்று தற்போது ஆரவ், சினேகன், ஹரிஷ், கணேஷ் ஆகியோர் என்று 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil biggboss tamil grand finale celebrities so beautiful in their costumes
எப்படி போனாங்களோ அப்படியே வந்துட்டாங்கன்னு சொல்லுங்கள்!


இது முடிவல்ல.. துவக்கம்! @Vivo_India #BiggBossTamil #GrandFinale #VivoBiggBoss pic.twitter.com/tsAlh8rww9 — Vijay Television (@vijaytelevision) September 30, 2017 இன்றைய கிராண்ட் ஃபினாலேயில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளார்கள் அனைவரும் வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஓவியா. இவரும் இன்றைய பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். ஒவ்வொருவரும் ஆடை அலங்காத்துடன் ஜொத்துள்ளனர். இதில், சுஜா, ரைசா, ஜூலி, ஓவியா ஆகியோரின் ஆடை அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்