ஆப்நகரம்

மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான்: நிரூபித்துக்காட்டிய பிந்து மாதவி!!

நடிகை பிந்து மாதவி, மரத்தில் ஏறி அதைப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 27 Mar 2018, 10:30 pm
நடிகை பிந்து மாதவி, மரத்தில் ஏறி அதைப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil பிந்து மாதவி
குரங்கு போல் மரத்தின் மீது ஏறிய பிந்து மாதவி


கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் பிந்து மாதவி. பின்னர் படவாய்ப்புகள் குறைந்ததால், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், பட வாய்ப்புகள் வந்தாலும், பெரிதாக எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

குரங்கு போல் மரத்தின் மீது ஏறிய பிந்து மாதவி


இருப்பினும், பிந்து மாதவி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள படத்தில் குரங்கைப் போல் மரத்தின் மீது ஏறி போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்