பாலிவுட் நடிகர் இந்தர்குமார் மாரடைப்பால் மும்பையில் இன்று மரணமடைந்தார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த அக்னிபாத், ஆர்யன், வான்டேடு, பேயிங்கெஸ்ட் உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் இந்தர்குமார் (43). கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது பாடி பெய்டு ஹே யார் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று அவரது மாமனார் ராஜூகரியா தெரிவித்துள்ளார். இவரது திடீர் மறைவு பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Bollywood actor Inder Kumar passed away early Friday morning. He was 43. Inder Kumar suffered a heart attack at his residence in Andheri’s Four Bungalows at around 2am today.