ஆப்நகரம்

லவ்வருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போறேன்: நடிகையின் அதிரடி அறிவிப்பு

காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் என்று பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.

TNN 29 Mar 2017, 6:57 pm
காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் என்று பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bollywood actress announces she will make love live on social media
லவ்வருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போறேன்: நடிகையின் அதிரடி அறிவிப்பு


https://t.co/TGRnqjXI27 — Kavita Radheshyam (@actresskavita) March 26, 2017 ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம் (31). ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள கவிதா ராதேஷ்யம், இன்னும் 7 நாட்கள் கழித்து காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக பெரிஸ்கோப்பில் காட்டப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் மாடிப் பகுதிக்கு சென்று அவர் ரசிகர்களுக்கு பெரிஸ்கோப் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

https://t.co/tWYQgPLujk — Kavita Radheshyam (@actresskavita) March 25, 2017 அதில், தனது அபார்ட்மெண்ட் மாடியில் காதலருடன் சேர்ந்து உறவு கொள்வதை லைவ் ஷோவாக பெரிஸ்கோப் மூலமாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் ஒன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்க காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்க உறவு கொள்வதை லைவாக காட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

First Live #kavitaradheshyam https://t.co/uZPJ4eteBM — Kavita Radheshyam (@actresskavita) March 23, 2017 தனது அபார்ட்மெண்ட் மாடியில் கவிதா பல குற்றங்கள் மற்றும் பாவங்கள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 4 நாட்கள் இருப்பதால் இன்னும் லைக்குகள் வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கவிதா தனது அபார்ட்மென்ட் மாடியில் பல குற்றங்கள் மற்றும் பாவங்கள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Kavita Radheshyam took to her Twitter and Facebook forums to announce that in seven days she will make love on the Periscope platform. The actress was quick to clarify the reason stating she is doing this for the world which is currently going through a rough phase with racism, terrorism and discrimination at its peak. She further added that this is her way of providing the world a "relief" and also help them understand that only "love" can conquer hearts since it is the best weapon.

அடுத்த செய்தி

டிரெண்டிங்