ஆப்நகரம்

சிக்ஸ் பேக்குடன் இருக்கும் நடிகை ஷ்ரத்தா கபூர்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஷ்ரத்தா கபூரின் சிக்ஸ் பேக்கைப் பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி வருகின்றனர்.

Samayam Tamil 10 May 2019, 4:40 pm
நடிகை ஷ்ரத்தா கபூரின் சிக்ஸ் பேக்கைப் பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி வருகின்றனர்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90


பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவருக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் எப்போதும் தன்னுடைய உடலை பிட்னெஸ்ஸாக வைத்திருக்க நினைப்பவர். அதற்காக அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தினம்தோறும் அவர் ஜிம்மிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் டான்ஸ் கிளாசுக்கு சென்று வெளியில் வரும் போது எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகியுள்ளனர். டான்ஸ் பயிற்சிக்காக அவர் வயிறு தெரியும்படி நைக் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து வந்திருந்தார். அதில் ஷ்ராத்தா கபூர் சிக்ஸ் பேக் அஃப்ஸ் தெளிவாக தெரிகிறது. ஹீரோக்களுக்கு நிகராக பிட்னெஸ் கடைபிடித்து இவர் சிக்ஸ் பேக் வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்