ஆப்நகரம்

ரசிகைகளுக்கு முடியை தானம் வழங்கிய நடிகை

தன்னுடைய ரசிகைகள் இரண்டு பேருக்கு தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார் நடிகை சார்மி.

TOI Contributor 6 Jul 2016, 5:55 pm
தன்னுடைய ரசிகைகள் இரண்டு பேருக்கு தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார் நடிகை சார்மி.
Samayam Tamil charmi cuts her hair for a cause
ரசிகைகளுக்கு முடியை தானம் வழங்கிய நடிகை


ஒவ்வொரு வரும் தானமாக பொருளையோ, அல்லது உடல் உறுப்புகளையோ வழங்குவர். ஆனால், நடிகை சார்பில தன்னுடைய தலைமுறையை தானம் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

நடிகை சார்மி தனது நீள முடியை கட் செய்து, அதில் தலையில் அணியும் விக்குகள் தயாரித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு ரசிகைகளுக்கு அவர் கொடுத்துள்ளார்.

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. மேலும் ‘ஆஹா எத்தனை அழகு,’ ‘லாடம்‘ படங்களிலும் அவர் நடித்துள்ளார். ஜோதிகா போன்ற முகவெட்டும், துறுதுறு நடிப்பும் கொண்டிருந்தாலும் சார்மிக்கு தமிழில் அவ்வளவாக படங்கள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்