ஆப்நகரம்

Nayanthara Airaa: பேய் படமாக்கும்….நான் தூங்கிட்டேன்..வயதான ரசிகரின் கருத்து…!

நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

Samayam Tamil 28 Mar 2019, 11:13 am
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.
Samayam Tamil thara


மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார்.

முதல் முதலாக யமுனா மற்றும் பவானி என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு காண்போம்…..


அடுத்த செய்தி

டிரெண்டிங்