ஆப்நகரம்

விஷால், ஜோதிகாவால் தள்ளிப்போன சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் 2!

தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் ரீலீஸ்க்குத் தயாராக இருந்த சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் படத்தின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது

TNN 12 Sep 2017, 10:47 am
சென்னை: தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் ரீலீஸ்க்குத் தயாராக இருந்த சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் படத்தின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennaiyil oru naal 2 team has postponed
விஷால், ஜோதிகாவால் தள்ளிப்போன சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் 2!


கடந்த 2013 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்நிலையில், சென்ற வாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஜோதிகாவின் மகளிர் மட்டும் ஆகிய படங்களால் இப்படத்திற்கு தியேட்டர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் படக்குழுவினர்.

Chennaiyil oru naal 2 team has postponed the release date of the movie due to lack of theatres.

அடுத்த செய்தி

டிரெண்டிங்