ஆப்நகரம்

வெளியான ‘கடாரம் கொண்டான்’ மோஷன் போஸ்டர்!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 5:43 pm
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil chiyan


நடிகர் விக்ரமை ஹீரோவாக வைத்து கமல்ஹாசன் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்படம் ‘கடாரம் கொண்டான்’.தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.இது விக்ரமின் 56வது படமாகும்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்