ஆப்நகரம்

டப் மாஷில் கலக்கும் சியான் விக்ரமின் அன்பு மகன்

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, இணையத்தை கலக்கி வருகிறார் சியானின் அன்பு மகன் துருவ்.

TNN 20 Jul 2017, 4:30 am
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, இணையத்தை கலக்கி வருகிறார் சியானின் அன்பு மகன் துருவ்.
Samayam Tamil chiyaan vikrams son dhruv all set to rule tamil cinema and we have proof watch video
டப் மாஷில் கலக்கும் சியான் விக்ரமின் அன்பு மகன்


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் சியான் விக்ரமும் ஒருவர். இவர் தற்போது துருவநட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவருடைய அன்பு மகன் துருவ், நீண்டநாட்களாக சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் துருவ் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளின் படங்களில் இருகும் வசனங்களை தனக்கே உரியபாணியில் பேசி அதனை விடியோவாக இணையத்தில் வெளியிட்டார். இந்த டப் மாஸ் ஆப்ஷ் உருவான புதிதில் துருவ் பேசிய அந்த டப் மாஷை தற்போது வரைக்கும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து உள்ளனர். அதிலும், போடா ஆண்டவனே நம்ம பக்கம் என்ற நடிப்பிற்கு இபர் காட்டும் நடிப்பு பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்