ஆப்நகரம்

ஏப்ரலில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, மகத், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

TOI Contributor 30 Jan 2017, 6:43 am
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, மகத், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
Samayam Tamil coming april a big surprise awating for simbu fans
ஏப்ரலில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!


இதற்காக மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா கதாபாத்திரங்களுக்கு தனித்தனியா டீசர் வெளியிட்டனர். இந்த படத்தை கோடை கால விடுமுறையின்போது வெளியிட்டால் சூப்பர் வசூல் பார்க்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

இதனால் படம் வரும் ஏப்ரலில் ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் சிம்பு, யுவன் கூட்டணியில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்