ஆப்நகரம்

தமிழ்படத்துல இந்த சீனை எல்லாமா வெச்சு இருந்தாங்க?- நீக்கப்பட்ட காட்சிகள் இதோ

கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தமிழ்படம் 2 இல் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 27 Jul 2018, 7:39 pm
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தமிழ்படம் 2 இல் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Samayam Tamil தமிழ்படத்துல இந்த சீனை எல்லாமா வெச்சு இருந்தாங்க?
தமிழ்படத்துல இந்த சீனை எல்லாமா வெச்சு இருந்தாங்க?


தமிழ் படங்களை கலாய்த்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய ‘தமிழ்படம்’, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, மீண்டும் சிவா- சி.எஸ்.அமுதன் கூட்டணியில் ‘தமிழ்படம் 2’ தயாரிக்கப்பட்டது.

இம்முறை தமிழ்படங்களை மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹாலிவுட் படங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என எல்லோரையும் கலாய்த்து வெளியான ‘தமிழ்படம் 2’, எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, படக்குழுவினர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அவ்வபோது யூடியூப்பில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இதுவரையில் வெளியான டீசர், டிரைலர், நீக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு இதோ:

அடுத்த செய்தி

டிரெண்டிங்