ஆப்நகரம்

MS Dhoni Run Out: தோனியின் ரன்-அவுட்டால் இதயம் நின்றுபோனது! - நடிகை ரஷ்மிகா மந்தனா பேட்டி

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோனி ரன் அவுட்டான குறித்து தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.

Samayam Tamil 25 Jul 2019, 12:34 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோனி ரன் அவுட்டான போது என் இதயம் நின்றது போல உணர்ந்தேன் என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rashmika Mandanna Dhoni


தெலுங்கு நடிகர்களான விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த டியர் காம்ரேட் என்ற படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Virat Kohli: இன்ஸ்டாகிராம் கல்லா கட்டும் பிரியங்கா சோப்ரா, விராட் கோலி... ஒரு போஸ்டுக்கு இத்தனை கோடிகளா?

இந்த பட விளம்பர நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனா பேசினார். இந்த படத்தில் சில கிரிக்கெட் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Team India: டெஸ்ட் ஜெர்சியில் இடம்பெரும் பெயர் மற்றும் எண்... தோனியின் நம்பர் 7 யாருக்கு தெரியுமா?

ரஷ்மிகா பேட்டியின் போது, தோனியின் ரன் அவுட் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஷ்மிகா, “உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் பார்த்த போது என் இதயமே நின்று போனது போல் இருந்தது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்