ஆப்நகரம்

‘வேஷ்டி டான்ஸ்’ ஆடிய வின் டீசல், தீபிகா படுகோன்

xXx: The Return of Xander Cage படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நேற்று விழா நடந்தது.

TNN 13 Jan 2017, 3:26 pm
xXx: The Return of Xander Cage படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நேற்று விழா நடந்தது.
Samayam Tamil deepika dances to lungi dance with vin diesel onstage
‘வேஷ்டி டான்ஸ்’ ஆடிய வின் டீசல், தீபிகா படுகோன்

ஹாலிவுட் பிரபலம் வின் டீசல், பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனே நடித்த xXx: The Return of Xander Cage படம் நாளை (ஜனவரி 14) வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடந்தது.

இதில் வின் டீசல் மற்றும் தீபிகா படுகோனே வேட்டி கட்டி நடனமாடினர். வின் டீசல் லுங்கியை போல வேட்டியை கட்டி கொண்டு, கண்ணாடி அணிந்து அசத்தல் போஸ் கொடுத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்