ஆப்நகரம்

தீபிகாவுக்கு ராக்கி கட்டுவதற்கு யாரும் சிக்கவில்லை?

பாலிவுட்டின் மஸ்தானி தீபிகா படுகோனேவுக்கு சகோதரர் என்று யாரும் இல்லை.

TNN 21 Aug 2016, 4:22 am
நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. பாலிவுட்டின் மஸ்தானி தீபிகா படுகோனேவுக்கு சகோதரர் என்று யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்கு பாதுகாவலாராக இருக்கும் ஜலால் தான் அவருடைய ‘ராக்கி பிரதர்’.
Samayam Tamil deepika padukone found a brother this rakhi and he is
தீபிகாவுக்கு ராக்கி கட்டுவதற்கு யாரும் சிக்கவில்லை?


தீபிகா எங்கேயெல்லாம் செல்கிறாரோ அங்கேயெல்லாம் இருப்பார் இந்த பாதுகாவலர் ஜலால். இவர் கிட்டத்தட்ட ஒரு கடிகாரம் போலத்தான். 24 மணிநேரமும் தீபிகா படுகோனேவை உடன் இருப்பார். தீபிகாவின் நிழல், ஒன் மேன் ஆர்மி, என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

இரண்டு வருடங்கள் தீபிகாவுக்கு பாதுகாவலராக இருக்கும் ஜலால் தான் தீபிகாவின் ராக்கி பிரதர். பெங்களூரில் இருக்கும் தீபிகாவின் இளைய சகோதரி அனிஷா படுகோனே உடன் பிரகாஷ் படுகோனே மற்றும் உஜ்ஜாலா படுகோனே ஆகியோர் வசித்து வருகின்றனர். இதனால், தீபிகாவுக்கு பாதுகாவலராக இருக்கும் ஜலாலை தன்னுடைய பிரதராக ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்