நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் டாப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே தீபிகா, பிரபல மாத இதழின் அட்டை படத்துக்கு படுசெக்ஸியான போஸ் கொடுத்துள்ளார்.
இது அவரின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த படம் வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த போட்டோவை லைக் செய்துள்ளனர்.
Deepika Padukone: திருமணத்துக்கு பின் படுசெக்ஸியான போஸ் கொடுத்த தீபிகா படுகோன்!
புதுடெல்லி: சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் , படுகவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.
Samayam Tamil 4 Dec 2018, 7:18 am
ஹைலைட்ஸ்:
திருமணமான சில நாட்களிலேயே தீபிகா, பிரபல மாத இதழின் அட்டை படத்துக்கு படுசெக்ஸியான போஸ் கொடுத்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்