ஆப்நகரம்

கட்சி ஆராம்பிக்கலாமோ..? 3 கோடி பாலோவர்களை கொண்டுள்ள தீபிகா!

இன்ஸ்ட்டாகிராமில் 3 கோடி பாலோவர்கள் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பின் தொடர்ந்துள்ளனர்.

Samayam Tamil 28 Dec 2018, 2:51 pm
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil deepika


இந்நிலையில் மைக்கேல் ஜாக்சனின் மூன் வால்க் போல நடனமாடி, இன்ஸ்ட்டாகிராமில் தன்னை பின் தொடர்வோருக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் ‘தன்னை பின் தொடர்வோருக்கு நன்றி’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram moonwalking into #30million 🤓😝 🥳Thank You for the 💕💕💕!!! A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Dec 26, 2018 at 11:07pm PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்