ஆப்நகரம்

சுசி லீக் விரைவில் கைது!

முன்னனி நடிகர், நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவதாக பாடகி சுசித்ரா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.

TNN 6 Mar 2017, 1:23 pm
சென்னை : முன்னனி நடிகர், நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவதாக பாடகி சுசித்ரா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.
Samayam Tamil dhanush pressure on suchileaks issue
சுசி லீக் விரைவில் கைது!


பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்திலிருந்து நடிகர் தனுஷ், த்ரிஷா, சஞ்சிதா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இதில் சிக்கியுள்ள திரைத்துறையின் முன்னனி நடிகர்கள் சிலர் கலக்கத்தில் உள்ளனர். சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

யாரோ என் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா. என்னை விட்டு விடுங்கள் என கதறியுள்ளார்.
முன்னதாக பீப் பாடல் விவகாரத்திலேயே குடும்பத்திலிருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத். ஆனால் சுசிலீக் விவகாரத்தில், தன் மருமகனே பல லீலைகளை செய்துள்ளதால் கடும் கோபத்தில் முன்னனி சினி நட்சத்திரம் உள்ளதாக தெரிகிறது.

இதனால் முன்னனி நடிகர் சார்பில் சென்னை கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாடகி சுசித்ரா விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்