ஆப்நகரம்

பெற்றோர்களிடம் ஆசி பெற்ற தனுஷ்..!

நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது பெற்றோர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றார்.

TNN 28 Jul 2016, 11:59 pm
நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது பெற்றோர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றார்.
Samayam Tamil dhanush receives birthday wishes from his parents
பெற்றோர்களிடம் ஆசி பெற்ற தனுஷ்..!


தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான தனுஷ்,சமீபகாலமாக பாடலாசியர்,தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார்.தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கும் தனுஷ்,இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடினார்.




இதனையொட்டி தனது மாமனாரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.அதனை தொடர்ந்து தனது பெற்றோர்களான இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி தம்பதியை சந்தித்து பிறந்தநாள் ஆசிர்வாதங்களை பெற்றார்.தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் தனுஷை ,நெற்றியில் முத்தமிட்டு அவரது பெற்றோர்கள் ஆசிர் வழங்கினர்.

தற்போது வடசென்னை படத்தில் பிசியாக நடித்து வரும் தனுஷ்,அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்