ஆப்நகரம்

அஜீத்தால் வெள்ளித்திரையில் ‘கலக்கப்போவது யாரு’ தீனா!

‘கலக்கப்போவது யாரு’ தீனா நடிக்கவிருக்கும் முதல் படத்தின் தலைப்பு ‘அஜீத் ப்ஃரம் அருப்புக்கோட்டை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 5 Feb 2018, 6:00 pm
‘கலக்கப்போவது யாரு’ தீனா நடிக்கவிருக்கும் முதல் படத்தின் தலைப்பு ‘அஜீத் ப்ஃரம் அருப்புக்கோட்டை’ என்று பெயர் வைத்துள்ளனர்.
Samayam Tamil dheena movie titile name is ajith from aruppukottai
அஜீத்தால் வெள்ளித்திரையில் ‘கலக்கப்போவது யாரு’ தீனா!


நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் வைத்திருப்பவர். அவரை பற்றி எந்த படத்தில் பேசினாலும் அதையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் தனுஷ் தயாரிப்பில் ‘கலக்கப்போவது யாரு’ தீனா முதன் முறையாக வெள்ளித்திரையில் ஹீரோவாக காலடி எடுத்து வைக்கின்றார். இப்படத்திற்கு ‘அஜித் ப்ஃரம் அருப்புக்கோட்டை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தத் தலைப்பை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதன் மூலம் படம் தொடங்குவதற்கு முன்பே நடிகர் தனுஷுக்கு செம்ம ப்ரோமோஷன் கிடைத்துள்ளது, டுவிட்டர் முழுவதும் அஜீத் ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்