ஆப்நகரம்

காலா பர்ஸ்ட் லுக் பார்த்து வியப்பில் டிடி

தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் பட தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது.

TNN 26 May 2017, 3:45 pm
தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் பட தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது.
Samayam Tamil dhivyadharshinis reaction on kaala movie first look
காலா பர்ஸ்ட் லுக் பார்த்து வியப்பில் டிடி


ரஜினியின் காலா பட தலைப்பு சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. பல திரை நட்சத்திரங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் ரேவதி மகளாக நடித்தவர், சின்னத்திரை தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. இதன் பின் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவைகள் பிடிக்காததால் மறுத்து விட்டார். தற்போது தனுஷின் உண்டர்பார் தயாரிப்பில் உருவாகும் ‘காலா’ பட பர்ஸ்ட்லுக்கை பார்த்து டிடி கருத்து தெரிவித்துள்ளார்.

Manasula ena kastam irundalum Thalaivar Mogam patha adutha nodi elam marandirum #MIRATTAL #KAALA @beemji @vinod_wunderbar @dhanushkraja sir💪 pic.twitter.com/aCGigiGJat — DD Neelakandan (@DhivyaDharshini) May 25, 2017
அவர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, “மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் தலைவர் முகம் பார்த்தா அடுத்த நொடி எல்லாம் மறந்திடும்.” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்