ஆப்நகரம்

பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ டீசர் வெளியீடு!

பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் ‘பார்ட்டி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

TNN 13 Dec 2017, 3:07 pm
சென்னை: பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் ‘பார்ட்டி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
Samayam Tamil dir venkat prabhus party teaser released
பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ டீசர் வெளியீடு!


வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’.

இதில் ஷாம், ரம்யா கிருஷ்ணா, ரெஜினி கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வெங்கட் பிரபு ஹேங்கோவர்(Venkat Prabhu Hangover) என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.



வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Dir Venkat Prabhu's Party Teaser released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்