ஆப்நகரம்

நடிகையின் எடையை குறைக்கச் சொன்ன இயக்குனர்!

இயக்குனர் கிஷோர் திருமலா, நடிகை நித்யா மேனனிடம் உடல் எடையைச் குறைக்கச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 6 Oct 2016, 5:18 pm
இயக்குனர் கிஷோர் திருமலா, நடிகை நித்யா மேனனிடம் உடல் எடையைச் குறைக்கச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil director asked actress to reduce the weight
நடிகையின் எடையை குறைக்கச் சொன்ன இயக்குனர்!


இயக்குனர் கிஷேர் திருமலை இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் ‘ஆடுலு மீகு ஜெகர்லு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நித்யா மேனன் ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் ஜூனியார் என்.டிஆருடன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவை அவர் குண்டாக காட்சியளித்துள்ளாராம். ஆகையால் தற்போது நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் நித்யா மேனனின் உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் கிஷோர் கூறியுள்ளாராம். இந்தப்படத்தின் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார். படத்தின் கதைபடி தன்னை விட வயது மூத்த நாயகனை நாயகி காதலிப்பது போன்ற மையக்கதையை வைத்து உருவாக்கிய படம் தான் ‘ஆடுலு மீகு ஜெகர்லு’. இந்தப் படத்தை ராம் மோகன் தயாரிக்கிறார்.

வெங்கடேஷ் தற்போது ‘குரு’ படத்தில் நடித்து வருகிறார். பின்னர் கிஷோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்