ஆப்நகரம்

நடிகையை அயிட்டம் டான்ஸில் அட அழைத்த டைரக்டர்!

பிரபல நடிகை ஒருவரை அயிட்டம் டான்ஸில் ஆட அழைத்துள்ளார் பிரபல டைரக்டர் ஒருவர்.

TOI Contributor 14 Sep 2016, 2:26 pm
பிரபல நடிகை ஒருவரை அயிட்டம் டான்ஸில் ஆட அழைத்துள்ளார் பிரபல டைரக்டர் ஒருவர்.
Samayam Tamil director offered item dance to actress
நடிகையை அயிட்டம் டான்ஸில் அட அழைத்த டைரக்டர்!


‘காக்கா முட்டை’ படம் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘காக்கா முட்டை’ படம். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு வரும் கேரக்டர் இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்கும் படங்களாக அமைகின்றன.

அவர் ஷோலோ கதாநாயகியாக இதுவரை ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இனிமேல் வரும் படங்களில் ஷோலோ கதாநாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரிடம் படத்திற்கு 50 லட்சம் தருகிறேன். ஒரு அயிட்டம் சாங்கிற்கு டான்ஸ் ஆட வேண்டும் உங்களுக்கு சம்மதமா என்று கேட்டிருக்கிறார். உடனே ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனரை திட்டி அடிக்காத குறையாக விரட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்