ஆப்நகரம்

விழித்திரு’ படத்தை பாராட்டிய பா. ரஞ்சித்!

‘விழித்திரு’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் ‘கபாலி’ பட இயக்குனர் பா.ரஞசித்.

TNN 6 Nov 2017, 5:47 pm
‘விழித்திரு’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் ‘கபாலி’ பட இயக்குனர் பா.ரஞசித்.
Samayam Tamil director pa ranjith greets vizhithiru movie
விழித்திரு’ படத்தை பாராட்டிய பா. ரஞ்சித்!


மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் விழித்திரு’. இந்தப் படத்தைப் பார்த்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் பாராட்டியுள்ளார். அதில், ‘பணம் அதிகாரம்-அன்பு=சமூகம்.. விழிக்காத இச்சமூகத்திற்க்கு #விழித்திரு அவசியம்.. அனைவரும் பார்க்கவேண்டிய படம்!!!! வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ‘விழித்திரு’ படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மீரா கதிரவன், தரமான ஒரு படமாக உருவாக்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும் பாராட்டினையும் பெற்று வருகிறார்.

இந்தப் படத்திற்கு டிவிட்டரில், பத்திரிகைகளில், சமூக வலைத்தளங்கள் என அனைத்து ஊடகங்களிலும் நேர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்